இந்தியாவை ஆண்ட தலைவர்கள்
இந்தியாவை ஆண்ட தலைவர்கள் விபரம்! முஹம்மது கோரி முதல் நரேந்திர மோடி வரை . 1193 : முஹம்மது கோரி 1206 :குத்புதீன் ஐபக் 1210 :ஆரம்ஷா 1211 : அல்தமிஷ் 1236 : ருக்னுத்தீன் ஷா 1236 : ரஜியா சுல்தானா 1240 : மெஹசுத்தீன் பெஹ்ரம்ஷா 1242 : ஆலாவுத்தீன் மஸூத் ஷா 1246 : நாஸிருத்தீன் மெஹ்மூத் 1266 : கியாசுத்தீன் பில்பன் 1286 : ரங்கிஷ்வர் 1287 : மஜ்தன்கேகபாத் 1290 :ஷம்ஷீத்தீன் கேமரஸ் (கோரி வம்ச ஆட்சி முடிவு 97 வருடம்) கில்ஜி வம்சம் 1290 : ஜலாலுத்தீன் பெரோஸ் கில்ஜி 1292 :அலாவுதீன் கில்ஜி 1316 :ஷஹாபுதீன் உமர் ஷா 1316 : குதுபுத்தீன் முபாரக் ஷா 1320 : நாஸிருத்தீன் குஸ்ரு ஷா ( கில்ஜி வம்ச ஆட்சி முடிவு 30 வருடம்) துக்ளக் வம்சம் 1320 :கியாசுத்தீன் துக்ளக் 1325 : முஹம்மது பின் துக்ளக் 1351 :பெரோஸ்ஷா துக்ளக் 1388 : கியாசுத்தீன் துக்ளக் 1389 : அபுபக்கர்ஷா 1389 :மூன்றாம் முஹம்மது துக்ளக் 1394 :அலெக்சாண்டர் ஷா 1394 : ...