Posts

இந்தியாவை ஆண்ட தலைவர்கள்

இந்தியாவை ஆண்ட தலைவர்கள் விபரம்! முஹம்மது கோரி முதல் நரேந்திர மோடி வரை . 1193  : முஹம்மது கோரி 1206   :குத்புதீன் ஐபக் 1210   :ஆரம்ஷா 1211  : அல்தமிஷ் 1236  : ருக்னுத்தீன் ஷா 1236  : ரஜியா சுல்தானா 1240  : மெஹசுத்தீன் பெஹ்ரம்ஷா 1242  : ஆலாவுத்தீன் மஸூத் ஷா 1246  : நாஸிருத்தீன் மெஹ்மூத் 1266  : கியாசுத்தீன் பில்பன் 1286  : ரங்கிஷ்வர் 1287  : மஜ்தன்கேகபாத் 1290  :ஷம்ஷீத்தீன் கேமரஸ் (கோரி வம்ச ஆட்சி முடிவு 97 வருடம்) கில்ஜி வம்சம் 1290 : ஜலாலுத்தீன் பெரோஸ் கில்ஜி 1292  :அலாவுதீன் கில்ஜி 1316  :ஷஹாபுதீன்  உமர் ஷா 1316  : குதுபுத்தீன் முபாரக் ஷா 1320  : நாஸிருத்தீன் குஸ்ரு ஷா ( கில்ஜி வம்ச ஆட்சி முடிவு 30 வருடம்) துக்ளக் வம்சம் 1320  :கியாசுத்தீன் துக்ளக் 1325  :  முஹம்மது பின் துக்ளக் 1351  :பெரோஸ்ஷா துக்ளக் 1388  : கியாசுத்தீன் துக்ளக் 1389 : அபுபக்கர்ஷா 1389  :மூன்றாம் முஹம்மது துக்ளக் 1394  :அலெக்சாண்டர் ஷா 1394  : ...